சூரா 86 · ஜுஸ் 30

At-Tariq · 86:12

وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ

(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,

தஃப்சீர்

86.12. தாவரங்கள், மரங்கள், கனிகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பூமியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்