சூரா 86 · ஜுஸ் 30
At-Tariq · 86:11
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
தஃப்சீர்
86.11. அல்லாஹ் மழையுடைய வானத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அதன் திசையிலிருந்துதான் மழை திரும்பத் திரும்ப இறங்குகிறது.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்