சூரா 86 · ஜுஸ் 30

At-Tariq · 86:13

إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.

தஃப்சீர்

86.13. நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் சத்தியத்தையும் அசத்தியத்தையும் உண்மையையம் பொய்யையும் பிரித்தறிவிக்கும் வார்த்தையாகும்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்