சூரா 97 · ஜுஸ் 30
Al-Qadr · 97:2
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
தஃப்சீர்
97.2. -நபியே!- அந்த இரவில் அடங்கியுள்ள நன்மையையும் அருள்வளங்களையும் பற்றி உமக்குத் தெரியுமா?
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்