சூரா 97 · ஜுஸ் 30
Al-Qadr · 97:3
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
தஃப்சீர்
97.3. அந்த இரவு மகத்தான நன்மைகளுடைய இரவாகும். அந்த இரவில் நம்பிக்கையுடனும் கூலியை எதிர்பார்த்தும் நின்று வணங்கக்கூடியவர்களுக்கு அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்