சூரா 97 · ஜுஸ் 30
Laylat al-Qadr · Al-Qadr 97:1
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
بِّسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ
إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
தஃப்சீர்
97.1. நிச்சயமாக நாம் ரமலான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்னும் கண்ணியமிக்க இரவிலே தூதரின் மீது இக்குர்ஆனை நாம் இறக்கத் தொடங்கியது போன்றே அதனை முழுமையாக கீழ் வானத்திற்கு இறக்கிவைத்தோம்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்