சூரா 86 · ஜுஸ் 30

At-Tariq · 86:17

فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا

எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

தஃப்சீர்

86.17. -தூதரே!- இந்த நிராகரிப்பாளர்களுக்கு சிறிது காலம்வரை அவகாசம் அளிப்பீராக. அவர்கள் விரைவாக அழிக்கப்படு, தண்டிக்கப்பட வேண்டும் என்று அவசரப்படாதீர்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்