சூரா 86 · ஜுஸ் 30
At-Tariq · 86:16
وَأَكِيدُ كَيْدًا
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
தஃப்சீர்
86.16. நானும் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக, அசத்தியத்தை வீழ்த்துவதற்காக திட்டங்கள் தீட்டுகிறேன்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்