சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:15
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
தஃப்சீர்
82.15. கூலி வழங்கப்படும் நாளில் அவர்கள் அதில் நுழைவார்கள். அதன் வெப்பத்தை அனுபவிப்பார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்