சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:14
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
தஃப்சீர்
82.14. நிச்சயமாக பாவிகள் அவர்கள் மீது கொழுந்து விட்டெரியும் நரகத்தில் இருப்பார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்