சூரா 82 · ஜுஸ் 30

Al-Infitar · 82:13

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

தஃப்சீர்

82.13. நிச்சயமாக அதிகமாக வணக்க வழிபாடுகள், நற்செயல் புரிபவர்கள் மறுமை நாளில் நிலையான அருட்கொடையில் இருப்பார்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்