சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:16
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
தஃப்சீர்
82.16. அவர்கள் ஒருபோதும் அதனை விட்டு வெளியேற முடியாது. மாறாக அவர்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்