சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:10
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
தஃப்சீர்
82.10. நிச்சயமாக உங்களின் செயல்களைக் கண்காணிக்கும் வானவர்கள் உங்களின் மீது இருக்கிறார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்