சூரா 82 · ஜுஸ் 30

Al-Infitar · 82:11

كِرَامًا كَاتِبِينَ

(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.

தஃப்சீர்

82.11. அவர்கள் அல்லாஹ்விடத்தில் கண்ணியம் வாய்ந்தவர்கள்; உங்களின் செயல்களை பதிவுசெய்யும் பதிவாளர்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்