சூரா 82 · ஜுஸ் 30

Al-Infitar · 82:9

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ

இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.

தஃப்சீர்

82.9. -ஏமாளிகளே!- விடயம் நீங்கள் எண்ணுவது போலல்ல. மாறாக நீங்கள் கூலி வழங்கப்படும் நாளை பொய்ப்பித்து, அதற்காக செயல்படுவதில்லை.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்