சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:21
مُطَاعٍ ثَمَّ أَمِينٍ
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
தஃப்சீர்
81.21. வானத்திலுள்ளவர்கள் அவருக்குக் கட்டுப்படுகிறார்கள். தான் எடுத்துரைக்கும் வஹியில் அவர் நம்பிக்கைக்குரியவர்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்