சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:22
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
தஃப்சீர்
81.22. நீங்கள் அபாண்டமாக இட்டுக்கட்டி வாதிடுவது போல உங்களோடு சேர்ந்து இருக்கும் முஹம்மது பைத்தியக்காரர் அல்ல. அவரது அறிவையும் வாய்மையையும் அமானிதத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்