சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:20
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
தஃப்சீர்
81.20. அவர் பலம் மிக்கவர், அர்ஷின் இறைவனிடத்தில் பெரும் அந்தஸ்துடையவர்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்