சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:19
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
தஃப்சீர்
81.19. நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் இறைவன் நம்பிக்கைக்குரியவராக எடுத்துக்கொண்ட ஜிப்ரீல் என்னும் வானவரால் எடுத்துரைக்கப்பட்ட அல்லாஹ்வின் பேச்சாகும்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்