An-Nas

سورة الناس

சூரா 114 · மக்கிய்யா · 6 வசனங்கள்

114:1 · An-Nasஜுஸ் 30 · ப. 604

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ1

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2ஜுஸ் 30 · ப. 604

مَلِكِ النَّاسِ2

(அவனே) மனிதர்களின் அரசன்;
114:3ஜுஸ் 30 · ப. 604

إِلَٰهِ النَّاسِ3

(அவனே) மனிதர்களின் நாயன்.
114:4ஜுஸ் 30 · ப. 604

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ4

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114:5ஜுஸ் 30 · ப. 604

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ5

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:6ஜுஸ் 30 · ப. 604

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ6

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Ayyub - An-Nas · Tlawati