சூரா 114 · ஜுஸ் 30

An-Nas · 114:2

مَلِكِ النَّاسِ

(அவனே) மனிதர்களின் அரசன்;

தஃப்சீர்

114.2. அவர்களின் விஷயத்தில் தான் விரும்பியவாறு செயல்படும் அவர்களின் அரசனிடம், அவனைத் தவிர வேறு அரசன் அவர்களுக்கு இல்லை.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்