சூரா 114 · ஜுஸ் 30

An-Nas · 114:6

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

தஃப்சீர்

114.6. அவன் ஜின்களில் இருப்பதைப் போல மனிதர்களிலும் இருக்கிறான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்