சூரா 93 · ஜுஸ் 30
Ad-Duha · 93:4
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
தஃப்சீர்
93.4. என்றும் முடிவுடையாத நிலையான இன்பத்தைக் கொண்டிருப்பதால் மறுமையின் வீடே உமக்கு உலகத்தைவிடச் சிறந்ததாகும்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்