சூரா 93 · ஜுஸ் 30
Ad-Duha · 93:3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
தஃப்சீர்
93.3. -தூதரே!- வஹி குறிப்பிட்ட காலம்வரை வராமல் இருந்ததனால் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோன்று உம் இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்