சூரா 86 · ஜுஸ் 30

At-Tariq · 86:9

يَوْمَ تُبْلَى السَّرَائِرُ

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

தஃப்சீர்

86.9. உள்ளங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் நாளில் அவை மறைத்துவைத்த எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற அனைத்தும் வெளிப்படுத்தப்படும். அவற்றில் நல்லவையும் தீயவையும் தனித்தனியாகப் பிரிந்துவிடும்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்