சூரா 86 · ஜுஸ் 30
At-Tariq · 86:7
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
தஃப்சீர்
86.7. அந்த நீர் ஆணின் முதுகெலும்பிற்கும் (பெண்ணின்) நெஞ்செலும்பிற்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்