சூரா 86 · ஜுஸ் 30

At-Tariq · 86:3

النَّجْمُ الثَّاقِبُ

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.

தஃப்சீர்

86.3. அது தனது எரிக்கும் பிரகாசத்தின் மூலம் விண்ணை ஊடறுத்துச் செல்லும் நட்சத்திரமாகும்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்