சூரா 83 · ஜுஸ் 30
Al-Mutaffifin · 83:36
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
தஃப்சீர்
83.36. நிராகரிப்பாளர்கள் உலகில் தாங்கள் செய்த செயல்களுக்கு இழிவுமிக்க வேதனையால் தண்டிக்கப்பட்டுவிட்டனர்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்