சூரா 83 · ஜுஸ் 30
Al-Mutaffifin · 83:35
عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
தஃப்சீர்
83.35. அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் அமர்ந்தவாறு தங்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தியுள்ள நிலையான அருட்கொடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்