சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:7
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
தஃப்சீர்
82.7. அவன்தான் ஒன்றுமில்லாமல் இருந்த உன்னைப் படைத்தான். நேர்த்தியான உறுப்புகளை அளித்து உன்னைச் சீராக்கினான்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்