சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:4
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
கப்றுகள் திறக்கப்படும் போது,
தஃப்சீர்
82.4. இறந்தவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்காக அடக்கஸ்தலங்களின் மண் புரட்டப்படும்போது.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்
சூரா 82 · ஜுஸ் 30
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்