சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:3
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
தஃப்சீர்
82.3. கடல்களில் சில சிலவற்றின் மீது திறந்துவிடப்பட்டு ஒன்றோடொன்று கலந்துவிடும் போது.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்