சூரா 81 · ஜுஸ் 30

At-Takwir · 81:28

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ

உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

தஃப்சீர்

81.28. உங்களில் யார் சத்தியப் பாதையில் செல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கு.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்