சூரா 81 · ஜுஸ் 30

At-Takwir · 81:27

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

தஃப்சீர்

81.27. இந்த குர்ஆன் மனிதர்கள் மற்றும் ஜின்களுக்கு நினைவூட்டலும் அறிவுரையுமேயாகும்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்