சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:25
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
தஃப்சீர்
81.25. இந்த குர்ஆன் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்ட ஷைத்தானின் வாக்கும் அல்ல.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்