சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:24
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
தஃப்சீர்
81.24. உங்களின் தோழர் தமக்குக் கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைக்காமல் கஞ்சத்தனம் செய்பவர் அல்ல. ஜோதிடர்கள் கூலி பெறுவதுபோல கூலி பெறுபவரும் அல்ல.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்