சூரா 81 · ஜுஸ் 30

At-Takwir · 81:17

وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

தஃப்சீர்

81.17. முன்னோக்கி வரும் இரவின் ஆரம்பத்தைக் கொண்டும் பின்னோக்கிச் செல்லும் இரவின் இறுதியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்