சூரா 81 · ஜுஸ் 30
At-Takwir · 81:16
الْجَوَارِ الْكُنَّسِ
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
தஃப்சீர்
81.16. அவை தமது பாதைகளில் ஓடுகின்றன. மேலும் மான்கள் தம் இல்லங்களில் பிரவேசித்து மறைவது போல அவை பொழுது விடியும் போது மறைகின்றன.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்