சூரா 112 · ஜுஸ் 30
Al-Ikhlas · 112:3
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
தஃப்சீர்
112.3. அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. எனவே அவனுக்கு மகனும் இல்லை; தந்தையும் இல்லை.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்