Al-Ikhlas

سورة الإخلاص

சூரா 112 · மக்கிய்யா · 4 வசனங்கள்

112:1 · Al-Ikhlasஜுஸ் 30 · ப. 604

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ1

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2ஜுஸ் 30 · ப. 604

اللَّهُ الصَّمَدُ2

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3ஜுஸ் 30 · ப. 604

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ3

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4ஜுஸ் 30 · ப. 604

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ4

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு