சூரா 93 · ஜுஸ் 30
Ad-Duha · 93:9
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
தஃப்சீர்
93.9. ஆகவே சிறுவயதில் தந்தையை இழந்தவரிடம் மோசமாக நடந்துகொள்ளாதீர். அவனை இழிவுபடுத்திவிடாதீர்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்