சூரா 93 · ஜுஸ் 30

Ad-Duha · 93:7

وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.

தஃப்சீர்

93.7. ஈமான் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறியாதவராக உம்மைக் கண்ட அவன், நீர் அறியாமல் இருந்தவற்றையெல்லாம் உமக்குக் கற்றுக் கொடுத்தான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்