சூரா 93 · ஜுஸ் 30
Ad-Duha · 93:11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
தஃப்சீர்
93.11. அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவீராக. அவற்றை எடுத்துரைப்பீராக.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்