சூரா 90 · ஜுஸ் 30
Al-Balad · 90:20
عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
தஃப்சீர்
90.20. மறுமை நாளில் அவர்களின்மீது மூடப்பட்டுள்ள நெருப்பு இருக்கும். அதில் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்