சூரா 83 · ஜுஸ் 30
Al-Mutaffifin · 83:24
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
தஃப்சீர்
83.24. நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் முகங்களில் இன்பத்தின் அடையாளத்தையும் பொலிவையும் கண்டுகொள்வீர்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்