சூரா 83 · ஜுஸ் 30

Al-Mutaffifin · 83:2

الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

தஃப்சீர்

83.2. அவர்கள் மற்றவர்களிடம் அளந்து வாங்கினால் பரிபூரணமாக குறைவின்றி தங்களின் உரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்