சூரா 83 · ஜுஸ் 30
Al-Mutaffifin · 83:15
كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
தஃப்சீர்
83.15. நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனைப் பார்ப்பதைவிட்டும் தடுக்கப்படுவார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்