சூரா 83 · ஜுஸ் 30
Al-Mutaffifin · 83:11
الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
தஃப்சீர்
83.11. உலகில் தன் அடியார்கள் செய்த செயல்களுக்கு அல்லாஹ் கூலி வழங்கும் நாளை அவர்கள் மறுக்கிறார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்