சூரா 82 · ஜுஸ் 30

Al-Infitar · 82:18

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?

தஃப்சீர்

82.18. பின்னரும் தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்