சூரா 81 · ஜுஸ் 30

At-Takwir · 81:7

وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ

உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

தஃப்சீர்

81.7. உயிர்கள் அதற்கு இணையானவற்றுடன் ஒன்றுசேர்க்கப்படும் போது, தீயவர்கள் தீயவர்களுடனும் இறையச்சமுடையவர்கள் இறையச்சமுடையவர்களுடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்